Top 10 Electric scooter that dont required a licence in india

லைசென்ஸ் தேவையில்லை, உரிமம் தேவையில்லை! டாப் 10 மின்சார ஸ்கூட்டர்கள் விலை மற்றும் விவரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் EDDY -Hero eddy

ஹீரோ எலக்ட்ரிக் EDDY -Hero eddy இவி ஸ்கூட்டர் ஒருமுறை சார்ச் செய்தால் 85 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும்.

சிறப்பு அம்சங்கள்

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 85கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • ரிவர்ஸ் மோட்
  • க்ரூஸ் கட்டுப்பாடு – Cruise Control
  • விலை- 72,000/- (Ex- Showroom Price)

ஹீரோ எலக்ட்ரிக் Flash LX -Hero Electric Flash LX

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 85கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 51.2V/30Ah Battery
  • பேட்டரி தனியாக எடுத்து சார்ச் செய்யும் வசதி.
  • அலாய் வீல் செட்டிங்
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • விலை- 60,000/- (Ex- Showroom Price)

ஹீரோ எலக்ட்ரிக் Atria LX -Hero Electric Atria LX

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 85கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 51.2V/30Ah Battery
  • க்ரூஸ் கட்டுப்பாடு – Cruise Control
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • விலை- 78,000/- (Ex- Showroom Price)

ஹோப் லியோ -Hop LEO

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 65கிமீ
  • அதிகப்பட்சமாக 180 கிகி. எடை தாங்கும் திறன்
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 72V/20Ah Battery
  • க்ரூஸ் கட்டுப்பாடு – Cruise Control
  • ரிவர்ஸ் மோட், பார்க்கிங்க் மோட், 3 வேக மோடுகள்
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 5 வகையான் கலர்கள்
  • விலை- 78,000/- (Ex- Showroom Price)

ஆம்பியர் ரியோ லி பிளஸ் -AMPERE REO LI PLUS

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 70கிமீ
  • அதிகப்பட்சமாக 120 கிலோகிராம் எடை தாங்கும் திறன்
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 5-6 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 72V/20Ah Battery, 1.3 kWh Lithiyam ION Battery
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • சிவப்பு, ஆரஞ்ச், நீலம், மஞ்சள்- 4 வகையான் கலர்கள்
  • விலை- 70,000/- (Ex- Showroom Price)

Kinetic Green Zing Electric Scooter

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 70கிமீ
  • அதிகப்பட்சமாக 150 கிலோகிராம் எடை தாங்கும் திறன்
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 60V 35Aமோட்டார், 22A Battery, 1.4 kWh Battery
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 3 வகையான கலர்கள்
  • விலை- 85,000/- (Ex- Showroom Price)

Kinetic Green Zing Big B Electric Scooter

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 100கிமீ
  • அதிகப்பட்சமாக 150 கிலோகிராம் எடை தாங்கும் திறன்
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 3 மணி நேரம்
  • 250 Watts Motor Power, 60V 35Aமோட்டார், 28A Battery, 1.7 kWh Battery,USB Charging Port
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 3 வகையான கலர்கள்
  • விலை- 96,000/- (Ex- Showroom Price)
  • more on Official website

Okaya Class IQ+

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 60-70கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • Motor Power <250 Watts, 48V 30Aமோட்டார், 1.4 kWh Battery,USB Charging Port
  • ரிவர்ஸ் மோட், பார்க்கிங் மோட்
  • 2 Drive Mode
  • ரிமோட் கீ வீல் லாக் வசதி
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • வெள்ளை நிறம்
  • விலை- 74,499/- (Ex- Showroom Price)
  • Official Website

Okaya Freedom Electric Scooter

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம்- 70-75கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 4-5 மணி நேரம்
  • Motor Power <250 Watts, BLDC Hub WP,1.4 kWh Battery,USB Charging Port
  • ரிவர்ஸ் மோட், பார்க்கிங் மோட்
  • 2 Drive Mode
  • ரிமோட் கீ வீல் லாக் வசதி
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 7 வகையான கலர்கள்
  • விலை- 76,000/- (Ex- Showroom Price)
  • More on Official Website

Lords Zoom Electric Scooter

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம் 80-100கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 2.5-4 மணி நேரம்
  • 60V 28 AH Battery,USB Charging Port
  • ரிவர்ஸ் மோட்
  • ரிமோட் கீ வீல் லாக் வசதி
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 2 வகையான கலர்கள்
  • விலை- 75,000/- (Ex- Showroom Price)
  • More on Official Website

Yuga Bike electric Scooter

  • அதிகப்பட்ச வேகம் – மணிக்கு 25 கிமீ.
  • ரேன்ச்-ஒரு முழு சார்ஜில் செல்லக்கூடிய அதிகப்பட்ச தூரம் 50-60கிமீ
  • முழு சார்ச் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் — 3-4 மணி நேரம்
  • 60V, 1200W USB Charging Port
  • ரிவர்ஸ் மோட்
  • அதிகபட்ச லோடு கெப்பாசிட்டி 150 கிலோ
  • ரிமோட் கீ வீல் லாக் வசதி
  • சாவி இல்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி
  • உரிமம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை
  • 2 வகையான கலர்கள்
  • விலை- 84,000/- (Ex- Showroom Price)
  • More on Official Website