About PriceVilai
About GadgetVilai
PriceVilai-
Pricevilai (dot) com வலைத்தளமானது கேட்ஜெட்டுகள், எலட்ரானிக்ஸ், மொபைல்கள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், எலட்ரானிக்ஸ் பொருட்களின் விலை பட்டியல், ரிவியூ, விலை ஒப்பீடு பற்றிய வலைத்தளம்.
மொபைல்கள் ஸ்மார்ட்போன்கள் விலை, புதிய விலை பட்டியல், ஸ்மார்ட் போன் ரிவியூ, ஸ்மார்ட்போன்கள் விலை ஒப்பீடு, ஸ்பெசிஃபிகேசன் ஒப்பீடு
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையத்தளங்களில் கிடைக்கும் கேட்ஜெட்களின் விபரங்கள் தமிழில் பதிவிடப்படும்.
இங்கு மொழிபெயர்ப்பு பிளக்கின்ஸ் போன்றவை மூலம் இல்லாமல் தமிழிலேயே டைப்செய்து பதிவேற்றப்படும்.
இதற்கு தங்களின் மேலான ஆதரவை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கமெண்ட் பாக்ஸ் , டுவிட்டர், ஃபேஷ்புக் மூலம் இந்த வலைத்தளம் குறை நிறைகளை தங்களின் கருத்துகள் மூலம் வரவேற்கப்படுகிறது.
Smartphones, laptops, gadgets, specification, price, price compare, specification compare site